பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும், அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றியைப்பெற்றது. அடுத்ததாக குயின் 2 வெப் சீரிஸை இயக்கி வருகிறார். கவுதம் மேனனின் மனைவி நேற்று நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். இயக்குனர் கவுதம் … Continue reading பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?